பயனர் பேச்சு:Shrikarsan
லோ.ஸ்ரீகர்சன் | |||||||
முகப்பு | உரையாடல் | தொடங்கிய கட்டுரைகள் | பங்களித்துள்ள கட்டுரைகள் | பதக்கங்கள் | |||
பதிவேற்றிய படிமங்கள் | உருவாக்கிய வார்ப்புருக்கள் | திட்டங்கள் | மணல்தொட்டி | மின்னஞ்சல் |
முன்னைய உரையாடல்கள் வாருங்கள்!வாருங்கள், Shrikarsan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்! உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்! நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும். பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 17:16, 23 பெப்ரவரி 2013 (UTC) விக்கித்திட்டம் சைவத்தில் பங்கு கொள்ள அழைப்பு[தொகு]வணக்கம், Shrikarsan! தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித்திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன். இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.
--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:37, 7 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி] கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்[தொகு]கட்டுரைப் போட்டியில் உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சி. ஆனால் கட்டுரைகள் இப்பட்டியலில் இருந்து இருக்க வேண்டும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:26, 14 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி] பதக்கம்[தொகு]
மாணவர்[தொகு]
பதிப்புரிமை மீறல்[தொகு]தேவையான படங்கள் இங்குள்ளன. பதிப்புரிமை உள்ள படங்களை பதிவேற்றாதீர்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 05:21, 18 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி] பதக்கம்[தொகு]
வணக்கம்[தொகு]தங்களைப் பற்றி என் பாடசாலையில் கேட்டறிந்தேன். மகிழ்ச்சி, தங்கள் தொடர்பு விபரம் பற்றி எனக்கு ஒருமின்னஞ்சல் அனுப்ப முடியுமா?, இங்கே
தங்களை பற்றிய விவரங்களில் தங்கள் புகைப்படத்தை இணைக்க பதிவேற்றிவிட்டு சரியான தலைப்பை இடவும்.முத்துராமன் (பேச்சு) 15:46, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] பதக்கம்[தொகு]
கட்டுரைப் போட்டி[தொகு]
வாழ்த்துக்கள்[தொகு]வாழ்த்துக்கள் சிறிகர்ஷன்.கழுதவளைப் பிள்ளையார் பற்றி யாழ்ப்பாணத்திலிருந்து எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள்..--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 15:50, 30 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி] என் எழுத்துப்பணி மேலும் தொடரும். உங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பே என்னைப் போன்றவர்களுக்கு உந்துசக்தியாக இருக்கின்றது.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 05:31, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]குதிரை உந்தும் உந்தலிலேயே தெரிகிறது, தங்களுக்கு எவ்வளவு அவசரம் என்று.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:09, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] ஸ்ரீகர்சன் வாழ்த்துக்கள். இந்த சிறிய வயதில் மிகச்சீரிய பனி. வாழ்க வளர்க. நன்றி. சிவகார்த்திகேயன் (பேச்சு) 06:21, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] நன்றி சிவகார்த்திகேயன் அவர்களே -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:23, 11 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்[தொகு]வணக்கம், Shrikarsan! நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :) குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 12:15, 2 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
வணக்கம், Shrikarsan. உங்களுக்கான புதிய தகவல்கள் Surya Prakash.S.A. இன் பேச்சு பக்கத்தில் உள்ளன. நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.
கட்டுரைப் போட்டி - அக்டோபர்[தொகு]போட்டி விதிகளில் ஒன்றான இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட் அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும் என்பதை நீங்கள் கருத்திற் கொள்ளவில்லை. எனவே நீங்கள் போட்டியில் கலந்து கொண்டாலும், கட்டுரைகள் போட்டிக்குரியவை அல்ல. அடுத்த முறை இதைக் கவனத்திற் கொண்டு போட்டியில் ஈடுபட்டு வெற்றியீட்டுங்கள். --Anton·٠•●♥Talk♥●•٠· 04:35, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] தென்காசியார் முதலிலேயே கூறியிருந்தார் அறியாமல் செய்த தவறுக்கு வருந்துகின்றேன்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:05, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நிச்சயமாக, முதலில் பரீட்சை முடியட்டும்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:18, 3 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
இனி எல்லாம் உலக அழிவுதான் வரப்போதய்யா, தளபதியின் லீலைகள் தங்களுக்குத் தெரியாதா? குதிரை பாயும் பாய்ச்சலிலேயே தெரியுமல்லவா!--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:06, 7 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஆமாம்! ஆமாம்! இப்பொழுதே மூன்று என்றால் மூன்று ஆறாகி ஆறு ஒன்பதாகி இறுதியில் எங்கு போய்த்தான் முடிகிறதோ?........................ அப்பப்பா! ஸ்ரீகர்சன் பையன் இலங்கை மேல் விழுந்தால் தமிழ் நாடும் சரி, இலங்கையும் சரி. இப்படிக்கு (அணுகுண்டின் இளவல்)--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 04:06, 12 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்[தொகு]ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.........--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 19:04, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] தென்காசியாரே! இரகசியத்தை வெளியில் போட்டு உடைத்துவிடாதீர்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:07, 26 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
ஸ்ரீ கர்சா நடுவுல என்னப்பா பண்ற? ஆங்கிலத்தில் எழுதியது நீ தானே? நடுவுல கொஞ்சம் பைட்ட காணாம ஆக்கிட்டியேபா? நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:10, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] கவலப் படாதிங்கக்கா இப்ப உடனேயே தமிழ்ல மொழிபெயர்த்துடுரன் நீங்கதான் தொகுத்ததெண்டா கையே வச்சிருக்க மாட்டேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:14, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] அத நான் நீக்கிட்டேன் பா...:) நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:15, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] ஏங்கா ஏன் சரி மேலும் தொகுத்தாப் போச்சு-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:23, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] bro அடுத்தவங்க ஆட்டோக்கு பூஜை பண்றது ரொம்ப தப்பு bro.நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:29, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] sis அது ஆட்டோ இல்ல கடுங்கரி sis-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:31, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] என்னனாலும் தப்பு bro.சப்பா............முடியல :) நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:34, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] உங்களால் முடியாததா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:38, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] நான் நல்லா பண்றனோ இல்லையோ, நீ நல்ல பண்ற.............நந்தினிகந்தசாமி (பேச்சு) 10:43, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] கட்டுரைப் போட்டியில் முன்பதிவு எல்லாம் சும்மா ஒரு கணக்குக்குத் தான். யார் முன்பதிவு செய்ததையும் யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:05, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] தென்காசியாரே தங்களின் திருகுதாளங்கள் நானும் அறிவேன். என் குருவே நீங்க தானே! அதுக்காக நீங்கவேற உசுப்பேத்தி விடுறதா?-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:10, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] நாங்கள் இருவருமே அந்தக் கட்டுரையை முன்பதிவு செய்யவில்லை தென்காசியாரே.இங்கு பாருங்கள் புரியும்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:16, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] ஏன் ஸ்ரீ கர்சா ஏன்? நான் எழுதிக்கிட்டு இருக்குற கட்டுரையா பாத்து 15000 பைட்டுகளா ஆக்குற? அளவே இல்லாம போகுதே ஆண்டவா.......நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:44, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] பதிலுரைக்கவும்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 11:59, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] இது தொடர்பான உரையாடல்கள் கட்டுரைப் போட்டி ஆரம்பிக்கும் போதே நிறைய பக்கங்களில் நடந்தது. மூன்றாவது மாதமே புயலடித்ததால் புயலுக்கு அது தெரியாமல் போயிருக்கலாம். இருந்தாலும் தளபதியாரின் பக்கம் வந்து இப்படி அவரை பயமுறுத்தினால் அவர் என்ன செய்வார் தெரியுமா? கடற்கோளை பாண்டியன் வேல் விட்டு அடக்கிய கதையை நினைவில் கொள்ளவும். தளபதியாருக்கு கடலே காக்கா புடிக்கிற மாதிரி. புயலெல்லாம் தூசி போல் ஊதிவிட்டுப் போய்விடுவார். நாராயண....நாராயண....--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:53, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] யார் யார் மேல் பொறாமையும்,கோபமும் கொண்டுள்ளார்கள் தென்காசியாரே? நான் ஒன்றும் என்னை புயல் என்று கூறிக்கொள்ளவில்லை.நான் வெற்றி பெற முயர்ச்சிக்கிறேன் அவ்வளவு தான்.நான் போட்டியை ஆரோக்கியமாகவே கையாளுகிறேன்.யாருடைய வளர்ச்சியையும் நான் தடுக்கவில்லை, அது போன்ற எண்ணமும் எனக்கு இல்லை. நான் நியாயமே கேட்டேன்.நான் விரிவாக்கிக் கொண்டிருப்பதை ஏன் விரிவாக்கி கொண்டிருக்கிறீர்கள் என்று தான் கேட்டேன்.நந்தினிகந்தசாமி (பேச்சு) 14:42, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] நான் யாரும் யார் மேல் பொறாமையும் கோபமும் கொண்டதாகக் கூறவில்லை. ஸ்ரீகர்சன், நான், ஆதவன், முத்துராமன், நீங்கள் அனைவரும் இதற்கு முன்னர் எப்படி உரையாடினோமோ அப்படித்தான் நானும் உரையாடினேன். நீங்கள் கட்டுரை சிக்கல் பற்றிய எண்ணத்தில் இருந்ததால் உங்களுக்கு உரையாடலின் நோக்கம் வேறு மாதிரி தெரிந்திருக்கிறது. தற்போதைக்கு கட்டுரைப் போட்டியில் நீங்கள் கவனம் செலுத்தவும். என் உரையாடல் உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:10, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] ஏங்க இப்படி விசயத்த சீரியஸா ஆக்குரீங்க.....Relax please..நந்தினி அவர்களே ஸ்ரீகர்சன் போட்டியில் வெல்ல வேண்டும் என்றோ அல்லது அறியாமலோ செய்திருக்கலாம்..வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்...ஸ்ரீகர்சா நீயும் எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான உரையாடலாக எடுத்துக்கொள்ளவும்..முத்துராமன் (பேச்சு) 15:35, 27 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தீர்வுகள்[தொகு]ஸ்ரீ கர்சா, முதல் தீர்வுக்கே என்ன பதிலுரைப்பது என்று எனக்குத் தெரியவில்லை , இதில் இரண்டாவது தீர்வு வேறா?....... நீ புரிந்து கொண்டதே எனக்கு போதும்.என் பேச்சு பக்கத்தில் இருப்பனவற்றை நீயே பதிவேற்றிவிடு.ஏனெனில் அது உன் உழைப்பு.அவ்விருக்கட்டுரைகளும்,நான் தொக்க ஆரம்பித்தவை ஆனால் நீ எழுதியது உன் உழைப்பு தான்.அவ்விரு கட்டுரைகளின் முடிவும் நடுவர்கள் உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள் தம்பி.அன்புடன் அக்கா :).நந்தினிகந்தசாமி (பேச்சு) 08:41, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] அக்கா நான் செய்த தவறைப் பொறுத்தருளியமைக்கு நன்றி. நீங்கள் தான் கட்டுரைப் போட்டியில் வெற்றிபெறுவீர்கள் அதற்கு முன்கூட்டியே என் வாழ்த்துக்கள். தாங்கள் கூடுதலாகக் கட்டுரைகளை விரிவாக்க வேண்டும் என்பதற்காக நான் மேலும் போட்டியில் பங்கு பற்றுகின்றேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:24, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
தம்பி நீ நீக்க நீக்க நான் போட்டுகிட்டே இருப்பேன்.வெற்றி பெற்று விட்டாய் தம்பி. வாழ்த்துக்கள்.:) ...... தென்காசியாரே ஸ்ரீகர்சனின் பங்களிப்பை பார்த்து முடிவை அறிவியுங்கள்.அவர் முடிவுகளில் இட தயக்கம் காட்டுகிறார் போல தெரிகிறது.எப்படியோ விக்கியில் அணுகுண்டும் போட்டாச்சு :). என் தமயன் உனக்கு விக்கியின் மாக்னஸ் கார்ல்சன் என்று பெயர் சூட்டியுள்ளான். அவரும் உனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார் தம்பி.:).........--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:09, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
நீ நீக்கம் செய்தாலும் நிருவாகிகள் பார்த்திருப்பர் ,,, விளையாட்டு வேண்டாம் தம்பி, சிறு பிள்ளை தனமாக இருக்கும். :) // It's all in the game. Welcome to the show :) //--நந்தினிகந்தசாமி (பேச்சு) 12:15, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] அக்கா அப்படியே ஆகட்டும்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 12:29, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
அதான் நான் முன்னவே முகநூலில் சொன்னேனே நிஷா-->மாலா-->நந்தினி-->ஹெலன்.[1] இருந்தாலும் வேல்விட்டு கடல்கோள் அடக்கிய கதையை மறக்க முடியவில்லை. நாராயண நாராயண...--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:57, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] படலங்களில் பட்டையைக் கிளப்பும் தென்காசியாரே! மன்னிக்கவும் நாரதரே!!! திருப்பவும் வந்திட்டீங்களா? அவ்வ்வ்வ்வ்வ் வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க. முடியல.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:20, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி] என்ன தளபதியாரே கட்டுரைக்கு 20 மேல் ஒரே விதிமீறலா இருக்கே. சீக்கிரமா சரி பண்ணுங்க. யொஹான்னெஸ் வெர்மீர் இருமுனையப் பிறழ்வு மனித இரையகக் குடற்பாதை உயிரியல் வகைப்பாடு ஒளியணு மேலுள்ளவற்றை சரி செய்தால் நன்றாக இருக்கும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:37, 30 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]
குறைந்த காற்றழுத்தம் என்று தான் வானிலை அறிக்கையில் சொல்கின்றனர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 10:32, 8 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] தளபதியாரின் படம் தேவை[தொகு]முதல் பக்கத்தில் போட உன் படம் வேண்டுமப்பனே.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:26, 7 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] தளபதியாரின் படம்தானே இங்கே உள்ளது சற்று இளையதாக இருந்தால் பிரச்சனையொன்றும் இல்லையே!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:37, 8 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
இளவேந்தே இதோ இங்கே......
தங்களுடைய பெறுபேற்றை உங்கள் பேச்சுப் பக்கத்தில் இட்டுவிடுங்கள். அறிய மிகவும் ஆவல்!-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:59, 8 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
முன்னாள் வெற்றியாளருக்கும் இந்நாள் வெற்றியாளருக்கும் என் நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:30, 11 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
வாழ்த்துகள் ஸ்ரீகர்சன். மேன்மேலும் சிறப்பான பங்களிப்பும் வெற்றியும் பெற வாழ்த்துகள்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:40, 10 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] சஞ்சீவி சிவகுமார், சகோதரன் ஜெகதீஸ்வரன், பார்வதிஸ்ரீ மூவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:30, 11 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] கட்டுரைப் போட்டிக்கான பதக்கம்[தொகு]
வாழ்த்துக்கள் சகோதரா--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:01, 14 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
அனைவருக்கும் என் நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:25, 22 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] களைப்பு[தொகு]எனது 56 வது வயதில் 56 கட்டுரைகளை எழுதுவது சிவனின் ஆசி!!. க.ளை.ப்..பு?? எம் தாய்மொழி தமிழில் கலைஞானம் அனைத்தும் குவித்த பிறகு பார்க்கலாம்...அப்போது கிடைத்தால் ஓய்வை. நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 08:46, 15 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
விக்கித் திட்டம் வானியல் அழைப்பு[தொகு]வணக்கம், Shrikarsan!
இணைந்து கொண்டமைக்கு நன்றி சகோதரா! இணைபவர்கள் அனைவருமே பள்ளி மாணவர்களாக உள்ளார்கள்...--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:35, 22 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
பதிப்புரிமை மீறல்[தொகு]வணக்கம், Shrikarsan! தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம். ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள். இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம். புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம். ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
பதக்கம்[தொகு]
விருப்பம் வாழ்த்துக்கள் சகோதரா?--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:01, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
விருப்பம்--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:38, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] நன்றி -- ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:49, 25 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] பதக்கம்[தொகு]
பதக்கம் (உருவாக்கம்) தாங்கள் சிறந்த பதக்க உருவாக்குனர் என்பர்து அனைவரும் அறிந்த விடயமே, விக்கித்திட்டம் சைவத்தில் சைவசமயத்திற்கான பங்களிப்பாளர் எனும் பதக்கத்தை உருவாக்கியது போல் விக்கித்திட்டம் வானியலுக்காக வானியலிற்கான பங்களிப்பாளர் எனும் பதக்கத்தை உருவாக்கினால் நன்றாய் இருக்கும். (உறுப்பினர் உருவாக்கினால் தானே அது உறுப்பாக அமையும்.) -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:54, 27 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
பாராட்டுக்கு மிக்க நன்றி[தொகு]நண்பர் ஸ்ரீகர்சன் அவர்களுக்கு உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி இனி எடுக்கும் தலைப்புகள் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இருந்து மட்டும் எடுக்கிறேன் . இனி வரு காலங்களிலும் உங்கள் ஆதரவை எதிர் நோக்கும் ஒரு புதிய பயனர் புதுவைபிரபு 10:22, 29 திசம்பர் 2013 (UTC) நானும் அக்டோபர் மாதத்தில் போட்டி வித்திகளைச் சரியாகப் படிக்காமல் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இல்லாத 15 கட்டுரைகளை விரிவாக்கினேன். அம்மாதம் நந்தினி அக்கா 4 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் பெற்றார். பின்னர் நவம்பர் மாதம் விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி தலைப்புகளில் இருந்த 29 கட்டுரைகளை விரிவாக்கி முதலிடம் பெற்றேன். முயற்சியைத் தொடருங்கள் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கலாம்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 23:38, 29 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] விருப்பம் என்னுடய வாழ்த்துக்களும்:) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 07:37, 31 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க பிரபு அவர்கட்கு என்னுனுடைய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!... -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:08, 31 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] புள்ளி[தொகு]பக்கவழி நெறிப்படுத்தல் பட்டியல்களில் ஒவ்வொரு வரி / தலைப்பின் இறுதியிலும் புள்ளி வைக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்படியே வைத்தாலும் தானியங்கியாக வைக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். இது தொடர்பாக தொடர்ந்து தொகுக்கும் முன் சற்று பொறுக்க வேண்டுகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 19:15, 31 திசம்பர் 2013 (UTC)[பதிலளி] அரைவாசிப் பக்கவழி நெறிப்படுத்தல் பட்டியல்களில் புள்ளியிட்டுவிட்டேன். தவறு இருப்பின் பொறுத்தருளுக.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 19:23, 31 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]
புரிதலுக்கு நன்றி. அலகு, மங்காத்தா போன்ற பக்கங்களில் ஒரு பட்டியல் வரிக்கு ஒரு தலைப்பு மட்டும் உள்ள போது புள்ளி இடுவது எழிலாகவும் இல்லை, இலக்கணப்படி தேவைப்படுவதாகவும் தெரியவில்லை. இரு சொற்றொடர்கள் இருந்தால் இடையில் புள்ளி வைக்கலாம். அல்லது, ஒரே சொற்றொடரில் நிறைய பட்டியல் உருப்படிகள் காற்புள்ளி / அரைப்புள்ளியால் பிரிக்கப்பட்டிருந்தால் முற்றுப் புள்ளி வைக்கலாம். இதனைத் தெளிவுபடுத்திக் கொண்டு மேற்கொண்டு தொடர வேண்டும். அல்லது, ஏற்கனவே புள்ளியிட்ட பக்கங்களை மீள்விக்க வேண்டும்.--இரவி (பேச்சு) 12:49, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி] ஆலோசனைகளுக்கு நன்றிகள் மீள்வித்துவிடுகின்றேன். உங்கள் ஆலோசனைகளை நாடி நிற்கும் ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:34, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி] {{தொகுக்கப்படுகிறது}}[தொகு]அண்ணா, தயவு செய்து {{தொகுக்கப்படுகிறது}} வார்ப்புரு இடப்பட்ட கட்டுரைகளைத் தொகுக்க வேண்டாம். நன்றி --♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 12:13, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி] இனித் தவறு செய்யாமல் பார்த்துக்கொள்கின்றேன்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:34, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி] கல்விக் கலைஞன்[தொகு]சீர்கர்சன் விக்கியில் கட்டுரைகளுக்குத் தொடுப்புத் தந்திருப்பதைப் பார்த்தால் படிக்கவேண்டிய முறைப்படிப் படிக்கிறார் என்பது தெளிவாகிறது. எனவே இவரைக் கல்விக் கலைஞன் எனப் போற்றி மகிழ்கிறேன். --Sengai Podhuvan (பேச்சு) 22:15, 1 சனவரி 2014 (UTC)[பதிலளி]
விக்கிப் பெரியார் பொதுவர் அவர்கட்கும், விக்கிக் கடல் கனக்ஸ் அவர்கட்கும், விக்கியில் அசத்தும் ஆதவனுக்கும் நன்றிகள்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:34, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி] நன்றி[தொகு]கட்டுரையில் துணை புரிவதற்க்கு நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 11:16, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி] நன்றி முடிந்தவரை கட்டுரைகளை வளர்த்தெடுக்கத் துணை புரிவேன்-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 17:40, 2 சனவரி 2014 (UTC)[பதிலளி] கட்டுரைப் போட்டிக்கான பதக்கம்[தொகு]
Modal titleHarry Potter BooksA PHP Error was encounteredSeverity: Notice Message: Undefined variable: products Filename: user/popup_harry_book.php Line Number: 24 Backtrace:
File: /home/ah0ejbmyowku/public_html/application/views/user/popup_harry_book.php
File: /home/ah0ejbmyowku/public_html/application/views/page/index.php
File: /home/ah0ejbmyowku/public_html/application/controllers/Main.php
File: /home/ah0ejbmyowku/public_html/index.php A PHP Error was encounteredSeverity: Warning Message: Invalid argument supplied for foreach() Filename: user/popup_harry_book.php Line Number: 24 Backtrace:
File: /home/ah0ejbmyowku/public_html/application/views/user/popup_harry_book.php
File: /home/ah0ejbmyowku/public_html/application/views/page/index.php
File: /home/ah0ejbmyowku/public_html/application/controllers/Main.php
File: /home/ah0ejbmyowku/public_html/index.php |