வித்யாவதி சதுர்வேதி

வித்யாவதி சதுர்வேதி
Vidyawati Chaturvedi
உறுப்பினர் மத்தியப் பிரதேசச் சட்டமன்றம்
பதவியில்
1957–1962
பின்னவர்இரகுநாத் சிங்
தொகுதிஇலாண்டி
இந்திய மக்களவை உறுப்பினர், 7ஆவது மக்களவை
பதவியில்
1980–1989
முன்னையவர்இலட்சுமி நாராயணன் நாயக்
பின்னவர்உமா பாரதி
தொகுதிகஜூராகோ
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை, மத்தியப் பிரதேசம்
பதவியில்
1966–1972
பதவியில்
1972–1978
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-12-06)6 திசம்பர் 1926
குல்பாகர், அமீர்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
இறப்பு11 மார்ச்சு 2009(2009-03-11) (அகவை 82)
சத்தர்பூர், மத்தியப் பிரதேசம்
அரசியல் கட்சி (இந்திய தேசிய காங்கிரசு)
துணைவர்பாபு ராம் சதுர்வேதி
பிள்ளைகள்1 சத்யவர்த் சதுர்வேதி
1 மகள்
பெற்றோர்நத்துராம்ஜி இராவத் (தந்தை)
வேலைஅரசியல்வாதி
As of 29 சூன், 2018
மூலம்: ["Biodata". Lok Sabha, Govt. of India.]

வித்யாவதி சதுர்வேதி (Vidyawati Chaturvedi)(1926-2009) என்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டமன்றத்தின் லாண்டி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2] இவர் 1980 மற்றும் 1989க்கு இடையில் கஜுராஹோவை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்துள்ளார். இவரது மகன் சத்யவ்ரத் சதுர்வேதியும் கஜுராஹோவிலிருந்து இந்திய மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாவதி_சதுர்வேதி&oldid=3706759" இலிருந்து மீள்விக்கப்பட்டது