மோதிஹரி
மோதிஹரி, இந்திய மாநிலமான பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தின் தலைநகரமாகும்.[1]
தட்பவெப்ப நிலை[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், மோதிஹாரி | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 22.2 (72) | 25.6 (78) | 31.1 (88) | 33.9 (93) | 35.6 (96) | 33.9 (93) | 32.2 (90) | 32.2 (90) | 31.7 (89) | 30 (86) | 26.7 (80) | 23.3 (74) | 29.86 (85.8) |
தாழ் சராசரி °C (°F) | 8.3 (47) | 10.6 (51) | 15 (59) | 20.6 (69) | 23.9 (75) | 26.1 (79) | 26.1 (79) | 26.1 (79) | 25 (77) | 20.6 (69) | 13.3 (56) | 8.9 (48) | 18.7 (65.7) |
பொழிவு mm (inches) | 23 (0.9) | 10 (0.4) | 25 (1) | 43 (1.7) | 71 (2.8) | 201 (7.9) | 437 (17.2) | 279 (11) | 254 (10) | 102 (4) | 5 (0.2) | 0 (0) | 1,450 (57.1) |
ஆதாரம்: Weatherbase[2] |
போக்குவரத்து[தொகு]
இங்கிருந்து கொல்கத்தா, தில்லி, மும்பை, அம்ரித்சர், கான்பூர், குவகாத்தி, சம்மு (நகர்), அகமதாபாத், செய்ப்பூர், போர்பந்தர், இலக்னோ, குவகாத்தி, முசாபர்பூர், தர்பங்கா, பரேலி உள்ளிட்ட நகரங்களை தொடர்வண்டிகளில் பயணித்து சென்றடையலாம்.
சுற்றுலா[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-09-29.
- ↑ "Weatherbase.com". Weatherbase. 2013. Retrieved on 31 July 2013.