மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி தனிப்பட்ட தகவல்கள் தலைவர் மனோஜ் திவாரி பயிற்றுநர் சைரஜ் பதுல் உரிமையாளர் மேற்கு வங்காளத் துடுப்பாட்ட வாரியம் அணித் தகவல் நிறங்கள் அடர் நீலம் மஞ்சள்உருவாக்கம் 1908 உள்ளக அரங்கம் ஈடன் கார்டன்ஸ் கொள்ளளவு 66,349[1] வரலாறு இரஞ்சிக் கோப்பை வெற்றிகள்2 விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்1 சையது முஷ்டாக் அலி கோப்பை வெற்றிகள் 1 அதிகாரபூர்வ இணையதளம்: [1]
மேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி ( The Bengal cricket team ) என்பது மேற்கு வங்காளம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் அணி ஆகும். இதன் உள்ளூர் மைதானம் ஈடன் கார்டன்ஸ் ஆகும். இந்த அணி ரஞ்சிக் கோப்பை தொடர்களில் இரண்டு முறை வாகையாளராகவும் 11முறை இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.[2]
மார்ச் 12, 2012 இல் பெரோசா கோட்லா விளையாட்டரங்கத்தில் மும்பை துடுப்பாட்ட அணிக்கு எதிரான விஜய் அசாரே கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சௌரவ் கங்குலி தலைமையிலான மேற்கு வங்காள அணி வெற்றி பெற்றது.[3]
முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்குலி. ரஞ்சிக் கோப்பையில் [ தொகு ] ஆண்டு இடம் 2006-07 இரண்டாம் இடம் 2005-06 இரண்டாம் இடம் 1993-94 இரண்டாம் இடம் 1989-90 முதல் இடம் 1988-89 இரண்டாம் இடம் 1971-72 இரண்டாம் இடம் 1968-69 இரண்டாம் இடம் 1958-59 இரண்டாம் இடம் 1955-56 இரண்டாம் இடம் 1952-53 இரண்டாம் இடம் 1943-44 இரண்டாம் இடம் 1938-39 முதல் இடம் 1936-37 இரண்டாம் இடம்
விஜய் அசாரே கோப்பையில் [ தொகு ] ஆண்டு இடம் 2011-12 முதல் இடம் 2009-10 இரண்டாம் இடம் 2008-09 இரண்டாம் இடம் 2007-08 இரண்டாம் இடம்
Best performances in Syed Mushtaq Ali Trophy [ தொகு ] ஆண்டு இடம் 2010-11 முதல் இடம்
சான்றுகள் [ தொகு ] ↑ "EDEN GARDENS, KOLKATA" . BCCI . Board of Cricket Control in India. Archived from the original on 30 July 2013. பார்க்கப்பட்ட நாள் 17 August 2013 . ↑ இடம்.html Ranji Trophy முதல் இடம் ↑ "Final: Bengal v Mumbai at Delhi, Mar 12, 2012 | Cricket Scorecard" . ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2013-06-12 .