மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம்
மேட்டுப்பாளையம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°17′56″N 76°56′08″E / 11.2989°N 76.9355°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
தடங்கள் | கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் வழித்தடம் நீலகிரி மலை தொடருந்து போக்குவரத்து | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | MTP | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1873 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
மேட்டுப்பாளையம் தொடருந்து நிலையம் (Mettupalayam railway station, நிலையக் குறியீடு:MTP) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். ஏனெனில் நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து இங்கிருந்து தொடங்குகிறது.[1]
இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தின் சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
இரயில்களின் விபரம்[தொகு]
கீழ்க்கண்ட தொடருந்துகள் இந்த நிலையத்திற்கு வருகின்றன.
தொடருந்து எண். | தொடருந்து பெயர் | சேரும் இடம் | வகை | நிகழ்வெண் |
---|---|---|---|---|
12672 | நீலகிரி விரைவுத் தொடருந்து | சென்னை | அதிவிரைவுத் தொடருந்து | தினமும் |
56145 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் |
56147 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் |
56149 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் |
56151 | கோயம்புத்தூர் பயணிகள் தொடருந்து | கோயம்புத்தூர் | பயணிகள் தொடருந்து | தினமும் |
56136 | ஊட்டி பயணிகள் தொடருந்து | உதகமண்டலம் | மலை இரயில் | தினமும் |