முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. முத்துப்பேட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் முத்துப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,591 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 26,446 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 35 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 29 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Panchayat Unions of Thiruvarur District
- ↑ முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்