மாநிலங்களவைத் தேர்தல்கள் 2024 (2024 Rajya Sabha elections) என்பது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்களில் இந்த ஆண்டில் பதவிக் காலம் நிறைவுபெறும் 65 பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக, 2024ஆம் ஆண்டு சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படும் தேர்தல்களாகும்.[1]
தேர்ந்தெடுக்கப்பட உள்ள உறுப்பினர்கள்[தொகு]
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | சஞ்சய் சிங் | | ஆம் ஆத்மி | 27-சனவரி-2024 | சஞ்சய் சிங் | | ஆம் ஆத்மி | 28-சனவரி-2024 |
2 | சுஷில் குப்தா | 27-சனவரி-2024 | சுசில் குப்தா | 28-சனவரி-2024 |
3 | என்.டி.குப்தா | 27 சனவரி-2024 | சுவாதி மலிவால் | 28-சனவரி-2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | கிசே இலாச்சுங்பா | | சிசமு | 23-பிப்-2024 | - | | சிகிமோ | 24 பிப்ரவரி 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | வெமிரெட்டி பிரபாகர் ரெட்டி | | ஒய்.எஸ்.ஆர்.சி.பி | 02-ஏப்-2024 | ஒய். வி. சுப்பா ரெட்டி | | ஒய்.எஸ்.ஆர்.சி.பி | 03 ஏப்ரல் 2024 |
2 | முதல்வர் ரமேஷ் | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | மேதா ரகுநாத் ரெட்டி | 03 ஏப்ரல் 2024 |
3 | கனகமேடல ரவீந்திர குமார் | | டிடிபி | 02-ஏப்-2024 | கொல்லா பாபுராவ் | 03 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | சுஷில் மோடி | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | தரம்சிலா குப்தா | | பா.ஜ.க | 03-ஏப்-2024 |
2 | அனில் ஹெக்டே | | ஐஜத | 02-ஏப்-2024 | பீம் சிங் | | பா.ஜ.க | 03-ஏப்-2024 |
3 | பஷிஸ்தா நரேன் சிங் | 02-ஏப்-2024 | சஞ்சய் குமார் ஜா | | ஐஜத | 03-ஏப்-2024 |
4 | அஷ்ஃபாக் கரீம் | | ஆர்.ஜே.டி | 02-ஏப்-2024 | அகிலேஷ் பிரசாத் சிங் | | ஆர்.ஜே.டி | 03-ஏப்-2024 |
5 | மனோஜ் ஜா | 02-ஏப்-2024 | சஞ்சய் யாதவ் | | ஆர்.ஜே.டி | 03-ஏப்-2024 |
6 | அகிலேஷ் பிரசாத் சிங் | | இதேகா | 02-ஏப்-2024 | மனோஜ் ஜா | | இதேகா | 03-ஏப்-2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | சரோஜ் பாண்டே | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | தேவேந்திர பிரதாப் சிங் | | பா.ஜ.க | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | பர்ஷோத்தம் ரூபாலா | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | ஜெ. பி. நட்டா | | பா. ஜ. க. | 3 ஏப்ரல் 2023 |
2 | மன்சுக் மாண்டவியா | 02-ஏப்-2024 | கோவிந்த்பாய் தோலாகியா | 3 ஏப்ரல் 2023 |
3 | அமீ யாஜ்னிக் | | இதேகா | 02-ஏப்-2024 | மயங்க்பாய் நாயக் | 3 ஏப்ரல் 2023 |
4 | நாரன்பாய் ரத்வா | 02-ஏப்-2024 | ஜஸ்வந்த்சிங் சலாம்சிங் பர்மர் | 3 ஏப்ரல் 2023 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | ஜகத் பிரகாஷ் நத்தா | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | ஹர்ஷ் மகாஜன் | | பா.ஜ.க | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | டிபி வாட்ஸ் | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | சுபாஷ் பராலா | | பா.ஜ.க | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | சையத் நசீர் உசேன் | | இதேகா | 02-ஏப்-2024 | சையத் நசீர் உசேன் | | இதேகா | 3 ஏப்ரல் 2024 |
2 | எல்.ஹனுமந்தையா | 02-ஏப்-2024 | அஜய் மக்கன் | 3 ஏப்ரல் 2024 |
3 | ஜி.சி.சந்திரசேகர் | 02-ஏப்-2024 | ஜி. சி. சந்திரசேகர் | 3 ஏப்ரல் 2024 |
4 | ராஜீவ் சந்திரசேகர் | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | நாராயண பந்தகே | | பா.ஜ.க | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | தர்மேந்திர பிரதான் | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | எல். முருகன் | | பா.ஜ.க | 3 ஏப்ரல் 2024 |
2 | எல்.முருகன் | 02-ஏப்-2024 | உமேஷ் நாத் மகாராஜ் | 3 ஏப்ரல் 2024 |
3 | கைலாஷ் சோனி | 02-ஏப்-2024 | மாயா நரோலியா | 3 ஏப்ரல் 2024 |
4 | அஜய் பிரதாப் சிங் | 02-ஏப்-2024 | பன்சிலால் குர்ஜார் | 3 ஏப்ரல் 2024 |
5 | ராஜ்மணி படேல் | | இதேகா | 02-ஏப்-2024 | அசோக் சிங் | | இதேகா | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார் | | தெஇராச | 02-ஏப்-2024 | ரேணுகா சவுத்ரி | | இதேகா | 3 ஏப்ரல் 2024 |
2 | பதுல்குலா லிங்கையா யாதவ் | 02-ஏப்-2024 | எம். அனில் குமார் யாதவ் | | இதேகா | 3 ஏப்ரல் 2024 |
3 | வத்திராஜூ ரவிச்சந்திரா | 02-ஏப்-2024 | வத்திராஜூ ரவிச்சந்திரா | | தெஇராச | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | சுதன்ஷு திரிவேதி | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | சுதன்ஷு திரிவேதி | | பாஜக | 3 ஏப்ரல் 2024 |
2 | அனில் ஜெயின் | 02-ஏப்-2024 | ரத்தன்ஜித் பிரதாப் நரேன் சிங் | 3 ஏப்ரல் 2024 |
3 | அசோக் பாஜ்பாய் | 02-ஏப்-2024 | சௌத்ரி தேஜ்வீர் சிங் | 3 ஏப்ரல் 2024 |
4 | ஹர்நாத் சிங் யாதவ் | 02-ஏப்-2024 | சாதனா சிங் | 3 ஏப்ரல் 2024 |
5 | அனில் அகர்வால் | 02-ஏப்-2024 | அமர்பால் மௌரியா | 3 ஏப்ரல் 2024 |
6 | சகால் தீப் ராஜ்பர் | 02-ஏப்-2024 | சங்கீதா பல்வந்த் | 3 ஏப்ரல் 2024 |
7 | காந்தா கர்தம் | 02-ஏப்-2024 | நவீன் ஜெயின் | 3 ஏப்ரல் 2024 |
8 | ஜிவிஎல் நரசிம்ம ராவ் | 02-ஏப்-2024 | சஞ்சய் சேத் | | சக | 3 ஏப்ரல் 2024 |
9 | விஜய்பால் சிங் தோமர் | 02-ஏப்-2024 | ராம்ஜி லால் சுமன் | 3 ஏப்ரல் 2024 |
10 | ஜெயா பச்சன் | | சக | 02-ஏப்-2024 | ஜெயா பச்சன் | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | அனில் பலுனி | | பா.ஜ.க | 02-ஏப்-2024 | மகேந்திர பட் | | பா.ஜ.க | 3 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | அமர் பட்நாயக் | | பிஜத | 03-ஏப்-2024 | தேபாஷிஷ் சமந்தராய் | | பிஜத | 4 ஏப்ரல் 2024 |
2 | பிரசாந்தா நந்தா | 03-ஏப்-2024 | சுபாஷிஷ் குந்தியா | 4 ஏப்ரல் 2024 |
3 | அஸ்வினி வைஷ்னவ் | | பா.ஜ.க | 03-ஏப்-2024 | அசுவினி வைஷ்ணவ் | 4 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக் காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவி ஆரம்பம் |
1 | பூபேந்தர் யாதவ் | | பா.ஜ.க | 03-ஏப்-2024 | சுனிலால் கரோசியா[2] | | பா.ஜ.க | 04 ஏப்ரல் 2024 |
2 | | காலியிடம் | மதன் ரத்தோர்[2] | 04 ஏப்ரல் 2024 |
3 | மன்மோகன் சிங் | | இதேகா | 03-ஏப்-2024 | சோனியா காந்தி[2] | | இதேகா | 04 ஏப்ரல் 2024 |
எண் | மாநிலங்களவை உறுப்பினர் | கட்சி | பதவிக்காலம் முடிவு | தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் | கட்சி | பதவிக்காலம் ஆரம்பம் |
1 | சமீர் ஓரான் | | பாஜக | 03-மே-2024 | பிரதீப் வர்மா | | பாஜக | 04 மே 2024 |
2 | தீரஜ் பிரசாத் சாகு | | இதேகா | 03-மே-2024 | சர்பராசு அகமது | | ஜாமுமோ | 04 மே 2024 |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]