புந்தார் விமான நிலையம்

புந்தார் விமான நிலையம்

भुंतर हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய அரசு
இயக்குனர்இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவதுகுலு, மணாலி
அமைவிடம்புந்தார், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL3,573 ft / 1,089 m
ஆள்கூறுகள்31°52′36″N 77°9′16″E / 31.87667°N 77.15444°E / 31.87667; 77.15444
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
16/34 3,690 1,125 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)

புந்தார் விமான நிலையம் (Bhuntar Airport) (ஐஏடிஏ: KUUஐசிஏஓ: VIBR) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் புந்தார் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் குலு மணாலி விமான நிலையம் மற்றும் குலு விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 31°52′36″N 77°9′16″E / 31.87667°N 77.15444°E / 31.87667; 77.15444 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புந்தார்_விமான_நிலையம்&oldid=3003093" இலிருந்து மீள்விக்கப்பட்டது