புதுக்குடியிருப்புப் போர்

புதுக்குடியிருப்பு சமர்
ஈழப் போர்,
2008–2009 SLA Northern offensive பகுதி
நாள் 2–5, ஏப்ரல் 2009[1]
இடம் புதுக்குடியிருப்பு, இலங்கை
இலங்கை இராணுவம் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
புதுக்குடியிருப்பு கோட்டை இலங்கை அரசால் மீட்கப்பட்டது
பிரிவினர்
இலங்கைப் படைத்துறை தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
Lt. Gen சரத் பொன்சேகா:
Brig Shavendra Silva[2]
Maj. Gen Kamal Gunaratne[3]
Col G.V. Ravipriya[3]
வேலுப்பிள்ளை பிரபாகரன்:
பொட்டு அம்மான்
தீபன்
பானு[2]
பலம்
இலங்கைத் தரைப்படை:
58 வது பிரிவு
53 வது பிரிவு
பணிப்படை 8[2]
தெரியவில்லை
இழப்புகள்
குறைவு மிகுதி[1]

புதுக்குடியிருப்பு போர் என்பது மார்ச் 2009 இறுதியிலும் ஏப்ரல் தொடக்கத்திலும் புதுக் குடியிருப்பில் இலங்கைப் படைத்துறைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போர் ஆகும். இந்தப் போரில் படையினர் புதுக்குடியிருப்பை ஏப்ரல் 5 இல் முற்றிலும் கைப்பற்றியதாக அறிவித்தனர். மூன்று நாள் போரில் 450 புலிகள் கொல்லப்பட்டதாகவும், இதில் 250 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் புலிகளின் முக்கிய தலைவர்கள் ஆன பிரிகேடியர் கேணல். தீபன், பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, கேணல் நாகேசு, பிரபாகரனின் மெய்க்காவலர் பிரிகேடியர் கடாபி ஆகியோர் அடங்குவர். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Sri Lanka Army - Defenders of the Nation". Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 14 December 2014.
  2. 2.0 2.1 2.2 Sri Lankan Ministry of Defence பரணிடப்பட்டது மே 10, 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. 3.0 3.1 Daily News - government owned newspaper பரணிடப்பட்டது சூன் 4, 2011 at the வந்தவழி இயந்திரம்
  4. "Top LTTE leaders felled, says Sri Lanka". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-04-08.

வெளி இணைப்புகள்[தொகு]