பழநி (சட்டமன்றத் தொகுதி)
பழநி, திண்டுக்கல் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1]
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]
- கொடைக்கானல் வட்டம்
- பழனி வட்டம் (பகுதி)
அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி (வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி (வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு,தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஏ.களையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்கலம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிங்கநாயக்கன்பட்டி,கோதைமங்கலம், பச்சலைநாயக்கன்பட்டி,கோம்பைபட்டி, சிவகிரிபட்டி, தட்டான்குளம் மற்றும் ஓபுளாபுரம் கிராமங்கள்.
பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி), மற்றும் நெய்க்காரப்பட்டி (பேரூராட்சி).[2].
வெற்றி பெற்றவர்கள்[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் | இரண்டாமிடம் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் |
1971 | சி. பழனிசாமி | திமுக | 38,919 | 55.79 | ஆர். சுப்பிரமணியன் | இ.தே.கா | 24,589 | 35.25[3] |
1977 | என். பழனிவேல் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 23,810 | 34 | மணி | இ.தே.கா | 19,966 | 27 |
1980 | என். பழனிவேல் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 41,874 | 52 | மணி | இ.தே.கா | 35,646 | 45 |
1984 | ஏ.எஸ்.பொன்னம்மாள் | இ.தே.கா | 62,344 | 63 | என். பழனிவேல் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 30,794 | 31 |
1989 | என். பழனிவேல் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 34,379 | 33 | பன்னீர்செல்வம் | இ.தே.கா | 31,524 | 30 |
1991 | ஏ. சுப்புரத்தினம் | அதிமுக | 70,404 | 65 | பாலசேகர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 30,591 | 28 |
1996 | டி. பூவேந்தன் | திமுக | 68,246 | 55 | கருப்பசாமி | அதிமுக | 31,586 | 26 |
2001 | எம். சின்னசாமி | அதிமுக | 63,611 | 56 | டி. பூவேந்தன் | திமுக | 43,124 | 38 |
2006 | மா. அன்பழகன் | திமுக | 57,181 | 47 | பிரேமா | அதிமுக | 46,272 | 38 |
2011 | கே. எஸ். என். வேணுகோபால் | அதிமுக | 82,051 | 48.29 | செந்தில்குமார் | திமுக | 80,297 | 47.25 |
2016 | ஐ. பி. செந்தில்குமார் | திமுக | 100,045 | 51.04 | பி. குமாரசாமி | அதிமுக | 74,459 | 37.99 |
2021 | ஐ. பி. செந்தில்குமார் | திமுக[4] | 108,566 | 52.86 | ரவிமனோகரன் | அதிமுக | 78,510 | 38.23 |
2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]
வாக்காளர் எண்ணிக்கை[தொகு]
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 2021-இல் பழனி சட்டமன்றத் தொகுதி நிலவரம்
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
- ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ பழனி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா