பனஸ்வடி

பனஸ்வடி என்பது கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூரின் ஒரு பகுதி. முற்காலத்தில் இருந்தே இப்பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருக்கின்றன. சிக்க பனஸ்வடி, டொட்ட பனஸ்வடி என்று இரு பிரிவுகள் உள்ளன. இது பெங்களூர் மாநகர சபையில் 27வது வார்டைக் கொண்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Banaswadi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனஸ்வடி&oldid=1853226" இலிருந்து மீள்விக்கப்பட்டது