வருடம் | பெயர் | துறை | மாநிலம் | நாடு |
1954 | சத்தியேந்திர நாத் போசு | அறிவியல் மற்றும் பொறியியல் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1954 | சாகீர் உசேன் | பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1954 | பி. ஜி. கெர் | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1954 | ஜிக்மே தோர்ஜி வாங்சுக் | பொது விவகாரம் | பூட்டான் | பூட்டான்* |
1954 | நந்தாலால் போஸ் | கலைகள் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1954 | வே. கி. கிருஷ்ண மேனன் | பொது விவகாரம் | கேரளம் | இந்தியா |
1955 | தோண்டோ கேசவ் கார்வே | இலக்கியம் மற்றும் கல்வி | மகாராட்டிரம் | இந்தியா |
1955 | ஜே. ஆர். டி. டாட்டா | வணிகம் & தொழிற்துறை | மகாராட்டிரம் | இந்தியா |
1956 | சந்துலால் மாதவ்லால் திரிவேதி | பொது விவகாரம் | மத்தியப் பிரதேசம் | இந்தியா |
1956 | பாசல் அலி | பொது விவகாரம் | பீகார் | இந்தியா |
1956 | ஜானகிதேவி பஜாஜ் | சமூக சேவை | மத்தியப் பிரதேசம் | இந்தியா |
1957 | கன்சியாம் தாசு பிர்லா | வணிகம் & தொழிற்துறை | இராச்சசுத்தான் | இந்தியா |
1957 | மோ. சி. செடல்வாட் | சட்டம் மற்றும் பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1957 | சிறீ பிரகாசா | பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1959 | ஜான் மத்தாய் | இலக்கியம் மற்றும் கல்வி | கேரளம் | இந்தியா |
1959 | இராதாபினோடு பால் | பொது விவகாரம் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1959 | ககன்விகாரி லல்லுபாய் மேத்தா | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1960 | நா. ரா. பிள்ளை | பொது விவகாரம் | தமிழ்நாடு | இந்தியா |
1962 | எச். வி. ஆர். அய்யங்கார் | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
1962 | பத்மசா நாயுடு | பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1962 | விஜயலட்சுமி பண்டித் | குடிமைப் பணி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1963 | ஏ. இலட்சுமணசுவாமி | மருத்துவம் | தமிழ்நாடு | இந்தியா |
1963 | சுனிதி குமார் சாட்டர்சி | இலக்கியம் மற்றும் கல்வி | மேற்கு வங்காளம் | இந்தியா |
1963 | அரி விநாயக் படாசுகர் | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1964 | கோபிநாத் கவிராசு | இலக்கியம் மற்றும் கல்வி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1964 | காகா காலேல்கர் | இலக்கியம் மற்றும் கல்வி | மகாராட்டிரம் | இந்தியா |
1965 | அர்ஜன் சிங் | இராணுவ சேவை | தில்லி | இந்தியா |
1965 | ஜாயாந்தோ நாத் சவுத்ரி | இராணுவ சேவை | மேற்கு வங்காளம் | இந்தியா |
1965 | மெகுதி நவாசு ஜங் | பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1966 | வலேரியன் கிராசியாஸ் | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1967 | போலா நாத் ஜா | குடிமைப் பணி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1967 | சி. கே. தப்தரி | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1967 | ஹபீசு முகமது இப்ராகிம் | குடிமைப் பணி | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1967 | ப. வெ. ரா. ராவ் | குடிமைப் பணி | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1968 | மகாதேவ் சிறீஅரி அனி | பொது விவகாரம் | மத்தியப் பிரதேசம் | இந்தியா |
1968 | சுப்பிரமணியன் சந்திரசேகர் | அறிவியல் மற்றும் பொறியியல் | தமிழ்நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு* |
1968 | பிரசந்தா சந்திரா மகாலனோபிசு | புள்ளியியல் | தில்லி | இந்தியா |
1968 | கல்யாண் சுந்தரம் | பொது விவகாரம் | தமிழ்நாடு | இந்தியா |
1968 | கிர்பால் சிங் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
1969 | ஹார் கோவிந்த் கொரானா | அறிவியல் மற்றும் பொறியியல் | மாசசூசெட்ஸ் | அமெரிக்க ஐக்கிய நாடு* |
1969 | மோகன் சின்கா மேத்தா | குடிமைப் பணி | இராச்சசுத்தான் | இந்தியா |
1969 | தத்தாத்ராய ஸ்ரீதர் ஜோஷி | குடிமைப் பணி | மகாராட்டிரம் | இந்தியா |
1969 | கானானந்த பாண்டே | குடிமைப் பணி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1969 | இராசேசுவர் தயால் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
1970 | பினாய் இரஞ்சன் சென் | குடிமைப் பணி | மேற்கு வங்காளம் | இந்தியா |
1970 | தாரா சந்து (தொல்லியலாளர்) | இலக்கியம் மற்றும் கல்வி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1970 | பி. பி. குமாரமங்கலம் | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
1970 | சுரஞ்சன் தாசு | குடிமைப் பணி | மேற்கு வங்காளம் | இந்தியா |
1970 | கர்பக்சு சிங் | இராணுவ சேவை | பஞ்சாப் | இந்தியா |
1970 | ஆற்காடு ராமசாமி முதலியார் | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
1970 | அந்தோனி லான்சிலோட் டயஸ் | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1971 | வித்தால் நாகேசு சிரோட்கர் | மருத்துவம் | கோவா (மாநிலம்) | இந்தியா |
1971 | பலராம் சிவராமன் | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
1971 | பீமலா பிரசாத் சலிகா | குடிமைப் பணி | அசாம் | இந்தியா |
1971 | உதய் சங்கர் | கலைகள் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1971 | சுமதி மொரார்ஜி | குடிமைப் பணி | மகாராட்டிரம் | இந்தியா |
1971 | அலாவூதின் கான் | கலைகள் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1972 | எஸ். எம். நந்தா | இராணுவ சேவை | தில்லி | இந்தியா |
1972 | பிரதாப் சந்தர லால் | இராணுவ சேவை | பஞ்சாப் | இந்தியா |
1972 | ஆதித்யா நாத் ஜா | பொது விவகாரம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1972 | ஜிவ்ராஜ் நாராயண் மேத்தா | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1972 | பி. பி. கஜேந்திரகடேகர் | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1972 | விக்கிரம் சாராபாய் | அறிவியல் மற்றும் பொறியியல் | குசராத் | இந்தியா |
1972 | சாம் மானேக்சா | இராணுவ சேவை | தமிழ்நாடு | இந்தியா |
1972 | குலாம் முகமது சாதிக் | பொது விவகாரம் | சம்மு காசுமீர் | இந்தியா |
1972 | கோர்மசுஜி மானெக்ஜி சேர்வை | சட்டம் மற்றும் பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1973 | தொளலத் சிங் கோத்தாரி | அறிவியல் மற்றும் பொறியியல் | தில்லி | இந்தியா |
1973 | நாகேந்திர சிங் | பொது விவகாரம் | இராச்சசுத்தான் | இந்தியா |
1973 | திருமால்ராவ் சுவாமிநாதன் | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
1973 | நவல்சங்கர் தேபர் | சமூக சேவை | குசராத் | இந்தியா |
1973 | வசந்தி தேவி | குடிமைப் பணி | மேற்கு வங்காளம் | இந்தியா |
1973 | நெல்லி சென்குப்தா | சமூக சேவை | மேற்கு வங்காளம் | இந்தியா |
1974 | வி. க. ர. வ. ராவ் | குடிமைப் பணி | கர்நாடகம் | இந்தியா |
1974 | பெனோட் பெகாரி முகர்ஜி | கலைகள் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1974 | அரிசு சந்திர சரின் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
1974 | நிரன் டே | சட்டம் மற்றும் பொது விவகாரம் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1975 | பாசந்து துலால் நாக் செளத்திரி | இலக்கியம் மற்றும் கல்வி | மேற்கு வங்காளம் | இந்தியா |
1975 | சி. து. தேஷ்முக் | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1975 | துர்காபாய் தேஷ்முக் | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1975 | பிரேம்லீலா வித்தல்தாஸ் தாக்கர்சே | இலக்கியம் மற்றும் கல்வி | மகாராட்டிரம் | இந்தியா |
1975 | இராஜா இராமண்ணா | அறிவியல் மற்றும் பொறியியல் | கர்நாடகம் | இந்தியா |
1975 | கோமி நூசெர்வாஞ்சி சேத்தனா | குடிமைப் பணி | மகாராட்டிரம் | இந்தியா |
1975 | ம. ச. சுப்புலட்சுமி | கலைகள் | தமிழ்நாடு | இந்தியா |
1975 | மேரி கிளப்வாலா ஜாதவ் | சமூக சேவை | தமிழ்நாடு | இந்தியா |
1976 | பசீர் உசைன் சைதீ | இலக்கியம் மற்றும் கல்வி | தில்லி | இந்தியா |
1976 | கே. ஆர். ராமநாதன் | அறிவியல் மற்றும் பொறியியல் | கேரளம் | இந்தியா |
1976 | கே. எல். சிறீமாலி | இலக்கியம் மற்றும் கல்வி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1976 | கியானி குர்முக் சிங் முசாபபீர் | இலக்கியம் மற்றும் கல்வி | பஞ்சாப் | இந்தியா |
1976 | கே. சங்கர் பிள்ளை | கலைகள் | தில்லி | இந்தியா |
1976 | சலீம் அலி | அறிவியல் மற்றும் பொறியியல் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1976 | சத்யஜித் ராய் | கலைகள் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1977 | ஓம் பிரகாசு மெகரா | இராணுவ சேவை | பஞ்சாப் | இந்தியா |
1977 | அஜுதியா நாத் கோஸ்லா | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
1977 | அஜோய் குமார் முகர்ஜீ | பொது விவகாரம் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1977 | அலி யவர் ஜங் | பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1977 | சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் | இலக்கியம் மற்றும் கல்வி | தில்லி | இந்தியா |
1977 | தஞ்சாவூர் பாலசரஸ்வதி | கலைகள் | தமிழ்நாடு | இந்தியா |
1980 | ராஜ் கிருஷ்ணதாசா | குடிமைப் பணி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1980 | பிசுமில்லா கான் | கலைகள் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1981 | சதீஷ் தவான் | அறிவியல் மற்றும் பொறியியல் | கர்நாடகம் | இந்தியா |
1981 | ரவி சங்கர் | கலைகள் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1982 | மீரா பென் | சமூக சேவை | | ஐக்கிய இராச்சியம்* |
1985 | சி. நா. இரா. ராவ் | அறிவியல் மற்றும் பொறியியல் | கர்நாடகம் | இந்தியா |
1985 | எம். ஜி. கே. மேனன் | குடிமைப் பணி | கேரளம் | இந்தியா |
1986 | ஆதர் சிங் பானிதால் | மருத்துவம் | தில்லி | இந்தியா |
1986 | பிர்ஜு மகராஜ் | கலைகள் | தில்லி | இந்தியா |
1986 | பாபா ஆம்தே | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1987 | பெஞ்சமின் பியாரி பால் | அறிவியல் மற்றும் பொறியியல் | பஞ்சாப் | இந்தியா |
1987 | மன்மோகன் சிங் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
1987 | அருண் ஸ்ரீதர் வைத்யா | இராணுவ சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1987 | கமலாதேவி சட்டோபாத்யாய் | சமூக சேவை | கர்நாடகம் | இந்தியா |
1988 | கே. வி. புட்டப்பா | இலக்கியம் மற்றும் கல்வி | கர்நாடகம் | இந்தியா |
1988 | மிசுரா அமீதுல்லா பெக் | சட்டம் மற்றும் பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
1988 | மகாதேவி வர்மா | இலக்கியம் மற்றும் கல்வி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1989 | மா. சா. சுவாமிநாதன் | அறிவியல் மற்றும் பொறியியல் | தில்லி | இந்தியா |
1989 | உமா சங்கர் தீட்சித் | பொது விவகாரம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1989 | அலி அக்பர் கான் | கலைகள் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1990 | ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் | அறிவியல் மற்றும் பொறியியல் | தமிழ்நாடு | இந்தியா |
1990 | செம்மங்குடி சீனிவாச ஐயர் | கலைகள் | தமிழ்நாடு | இந்தியா |
1990 | ராகவன் அருணாச்சலம் | இலக்கியம் மற்றும் கல்வி | தில்லி | இந்தியா |
1990 | பாபாதோசு தத்தா | இலக்கியம் மற்றும் கல்வி | மேற்கு வங்காளம் | இந்தியா |
1990 | குமார் கந்தர்வன் | கலைகள் | கர்நாடகம் | இந்தியா |
1990 | டி. என். சதுர்வேதி | குடிமைப் பணி | கர்நாடகம் | இந்தியா |
1991 | இ. கோ. பட்டேல் | அறிவியல் மற்றும் பொறியியல் | குசராத் | இந்தியா |
1991 | மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா | கலைகள் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1991 | இரேந்திரநாத் முகர்சி | பொது விவகாரம் | மேற்கு வங்காளம் | இந்தியா |
1991 | என். ஜி. ரங்கா | பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1991 | இராஜாராம் சாசுதிரி | இலக்கியம் மற்றும் கல்வி | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1991 | குல்சாரிலால் நந்தா | பொது விவகாரம் | குசராத் | இந்தியா |
1991 | குசுரோ பாராமர்சு ரசுதாமிஜி | குடிமைப் பணி | மகாராட்டிரம் | இந்தியா |
1991 | மக்புல் ஃபிதா உசைன் | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
1992 | மல்லிகார்ச்சுன் மன்சூர் | கலைகள் | கர்நாடகம் | இந்தியா |
1992 | வி. சாந்தாராம் | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
1992 | எஸ். ஐ. பத்மாவதி | மருத்துவம் | தில்லி | இந்தியா |
1992 | இலட்சுமண் சாத்திரி ஜோசி | இலக்கியம் மற்றும் கல்வி | மகாராட்டிரம் | இந்தியா |
1992 | அடல் பிகாரி வாச்பாய் | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
1992 | கோவிந்ததாசு செரோப் | இலக்கியம் மற்றும் கல்வி | மகாராட்டிரம் | இந்தியா |
1992 | கலோஜ் நாராயண ராவ் | கலைகள் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1992 | ரவி நாராயண ரெட்டி | பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
1992 | சுவரண் சிங் | பொது விவகாரம் | பஞ்சாப் | இந்தியா |
1992 | அருணா ஆசஃப் அலி | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
1998 | இலட்சுமி சாகல் | பொது விவகாரம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
1998 | உசா மேத்தா | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1998 | நானி பல்கிவாலா | சட்டம் மற்றும் பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
1998 | வால்டர் சிசுலு | பொது விவகாரம் | | தென்னாப்பிரிக்கா |
1999 | இராசகோபாலன் சிதம்பரம் | அறிவியல் மற்றும் பொறியியல் | தமிழ்நாடு | இந்தியா |
1999 | சர்வபள்ளி கோபால் | இலக்கியம் மற்றும் கல்வி | தமிழ்நாடு | இந்தியா |
1999 | வர்கீஸ் குரியன் | அறிவியல் மற்றும் பொறியியல் | குசராத் | இந்தியா |
1999 | ஹன்சு ராஜ் கன்னா | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
1999 | வி. ஆர். கிருஷ்ணய்யர் | சட்டம் மற்றும் பொது விவகாரம் | கேரளம் | இந்தியா |
1999 | லதா மங்கேஷ்கர் | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
1999 | பீம்சென் ஜோஷி | கலைகள் | கர்நாடகம் | இந்தியா |
1999 | பிரஜ் குமார் நேரு | குடிமைப் பணி | இமாசலப் பிரதேசம் | இந்தியா |
1999 | தர்ம வீரா | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
1999 | இலாலன் பிரசாத் சிங் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
1999 | நானாஜி தேஷ்முக் | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1999 | பாண்டுரங்க சாசுதிரி அத்வாலே | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
1999 | சதீஷ் குஜ்ரால் | கலைகள் | தில்லி | இந்தியா |
1999 | தா. கி. பட்டம்மாள் | கலைகள் | தமிழ்நாடு | இந்தியா |
2000 | கே. பி. லால் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
2000 | கி. கஸ்தூரிரங்கன் | அறிவியல் மற்றும் பொறியியல் | கர்நாடகம் | இந்தியா |
2000 | எம். எஸ். கில் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
2000 | கேளுச்சரண மகோபாத்திரா | கலைகள் | ஒடிசா | இந்தியா |
2000 | ஹரிபிரசாத் சௌரசியா | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2000 | பண்டிட் ஜஸ்ராஜ் | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2000 | ஜெகதீசு பகவதி | இலக்கியம் மற்றும் கல்வி | குசராத் | இந்தியா |
2000 | கா. நா. இராஜ் | இலக்கியம் மற்றும் கல்வி | கேரளம் | இந்தியா |
2000 | பி. டி. பாண்டே | குடிமைப் பணி | உத்தராகண்டம் | இந்தியா |
2000 | எம். நரசிம்மம் | வணிகம் & தொழிற்துறை | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
2000 | ஆர். கே. நாராயண் | இலக்கியம் மற்றும் கல்வி | தமிழ்நாடு | இந்தியா |
2000 | சிக்கந்தர் பக்த் (அரசியல்வாதி) | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2000 | தர்லோக் சிங் | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
2001 | சி. ஆர். ராவ் | அறிவியல் மற்றும் பொறியியல் | | அமெரிக்க ஐக்கிய நாடு* |
2001 | சி. வி. நரசிம்மன் | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
2001 | சிவக்குமார் சர்மா | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2001 | மன்மோகன் சர்மா | அறிவியல் மற்றும் பொறியியல் | மகாராட்டிரம் | இந்தியா |
2001 | அம்ஜத் அலி கான் | கலைகள் | தில்லி | இந்தியா |
2001 | பெஞ்சமின் கில்மேன் | பொது விவகாரம் | | அமெரிக்க ஐக்கிய நாடு* |
2001 | கோசை நொரேட்டா | பொது விவகாரம் | | ஜப்பான்* |
2001 | இருசிகேசு முகர்ச்சி | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2001 | ஜான் கென்னத் கால்பிரைத் | இலக்கியம் மற்றும் கல்வி | | அமெரிக்க ஐக்கிய நாடு* |
2001 | கொத்த சச்சிதானந்த மூர்த்தி | இலக்கியம் மற்றும் கல்வி | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
2001 | சூபின் மேத்தா | கலைகள் | | இந்தியா |
2002 | சக்ரவர்த்தி ரங்கராஜன் | இலக்கியம் மற்றும் கல்வி | தமிழ்நாடு | இந்தியா |
2002 | கங்குபாய் ஹங்கல் | கலைகள் | கர்நாடகம் | இந்தியா |
2002 | கிசன் மகராஜ் | கலைகள் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
2002 | சோலி சொராப்ஜி | சட்டம் | தில்லி | இந்தியா |
2002 | கிஷோரி அமோன்கர்|கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2003 | பால் ராம் நந்தா | இலக்கியம் மற்றும் கல்வி | தில்லி | இந்தியா |
2003 | காசி கெந்தும் தூர்ஜ் கங்சர்பா | பொது விவகாரம் | மேற்கு வங்காளம் | இந்தியா |
2003 | சோனல் மான்சிங் | கலைகள் | தில்லி | இந்தியா |
2003 | பிகரிகசுபதி தேவ் திரிகுணா | மருத்துவம் | தில்லி | இந்தியா |
2004 | மா. நா. ரா. வெங்கடசெல்லையா | சட்டம் மற்றும் பொது விவகாரம் | கர்நாடகம் | இந்தியா |
2004 | அம்ரிதா பிரீதம் | இலக்கியம் மற்றும் கல்வி | தில்லி | இந்தியா |
2004 | ஜயந்த் நாரளீக்கர் | அறிவியல் மற்றும் பொறியியல் | மகாராட்டிரம் | இந்தியா |
2004 | எம். வி. காமத் | இலக்கியம் | கர்நாடகம் | இந்தியா |
2005 | பா. கி. கோயல் | மருத்துவம் | மகாராட்டிரம் | இந்தியா |
2005 | கரண் சிங் | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2005 | மோகன் தாரியா | சமூக சேவை | மகாராட்டிரம் | இந்தியா |
2005 | ராம் நாராயண் | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2005 | மா. சா. வாலிதன் | மருத்துவம் | கர்நாடகம் | இந்தியா |
2005 | ஜோ. நா. தீட்சித்து | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
2005 | மிலன் குமார் பனார்ஜி | சட்டம் மற்றும் பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2005 | ஆர். கே. லட்சுமண் | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2006 | நார்மன் போர்லாக் | அறிவியல் மற்றும் பொறியியல் | டெக்சஸ் | அமெரிக்க ஐக்கிய நாடு* |
2006 | வி. நா. கரே | சட்டம் மற்றும் பொது விவகாரம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
2006 | மகாசுவேதா தேவி | இலக்கியம் மற்றும் கல்வி | மேற்கு வங்காளம் | இந்தியா |
2006 | நிர்மலா தேஷ்பாண்டே | சமூக சேவை | தில்லி | இந்தியா |
2006 | ஓ. சித்திக் | அறிவியல் மற்றும் பொறியியல் | கர்நாடகம் | இந்தியா |
2006 | பிரகாசு நாராயண் தாண்டன் | மருத்துவம் | தில்லி | இந்தியா |
2006 | அடூர் கோபாலகிருஷ்ணன் | கலைகள் | கேரளம் | இந்தியா |
2006 | சி. ஆர். கிருஷ்ணசாமி ராவ் | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
2006 | சார்லசு கோர்ரியா | அறிவியல் மற்றும் பொறியியல் | மகாராட்டிரம் | இந்தியா |
2007 | ராஜா செல்லையா | பொது விவகாரம் | தமிழ்நாடு | இந்தியா |
2007 | வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்தி | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
2007 | பாலு சங்கரன் | மருத்துவம் | தமிழ்நாடு | இந்தியா |
2007 | பாலி சாம் நரிமன் | சட்டம் மற்றும் பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2007 | பி. என். பகவதி | சட்டம் மற்றும் பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2007 | குஷ்வந்த் சிங் | இலக்கியம் மற்றும் கல்வி | தில்லி | இந்தியா |
2007 | ராஜா ராவ் | இலக்கியம் மற்றும் கல்வி | கர்நாடகம் | அமெரிக்க ஐக்கிய நாடு |
2007 | என்.என். வோரா | குடிமைப் பணி | அரியானா | இந்தியா |
2007 | நரேஸ் சந்தரா | குடிமைப் பணி | தில்லி | இந்தியா |
2007 | ஜார்ஜ் சுதர்சன் | அறிவியல் மற்றும் பொறியியல் | கேரளம் | அமெரிக்க ஐக்கிய நாடு* |
2007 | விசுவநாதன் ஆனந்த் | உடல் திறன் விளையாட்டு | தமிழ்நாடு | இந்தியா |
2007 | ராசேந்திர குமார் பச்சோரி | சூழலியம் | | இந்தியா |
2008 | நாராயண மூர்த்தி | தகவல் தொழில்நுட்பம் | கர்நாடகம் | இந்தியா |
2008 | ஈ. சிறீதரண் | தில்லி மெட்ரோ | கேரளம் | இந்தியா |
2008 | இலட்சுமி மித்தல் | தொழிற்துறை | | இந்தியா |
2008 | ஆதார்சு ஜெயின் ஆனந்து | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2008 | பி. என். தர் | குடிமைப் பணி | | இந்தியா |
2008 | பி. ஆர். எஸ். ஓபராய் | வணிகம் | | இந்தியா |
2008 | ஆஷா போஸ்லே | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2008 | எட்மண்ட் இல்லரி | மலையேற்றம் | ஆக்லன்ட் | நியூசிலாந்து* |
2008 | ரத்தன் டாட்டா | தொழிற்துறை | மகாராட்டிரம் | இந்தியா |
2008 | பிரணப் முக்கர்ஜி | பொது விவகாரம் | மேற்கு வங்காளம் | இந்தியா |
2008 | சச்சின் டெண்டுல்கர் | உடல் திறன் விளையாட்டு | மகாராட்டிரம் | இந்தியா |
2009 | சந்திரிகா பிரசாத் சிரிவசுதவா | குடிமைப் பணி | மகாராட்டிரம் | இந்தியா |
2009 | சுந்தர்லால் பகுகுணா | சூழலியம் | உத்தராகண்டம் | இந்தியா |
2009 | தேபி பிரசாத் சட்டோபாத்யாயா | இலக்கியம் மற்றும் கல்வி | மேற்கு வங்காளம் | இந்தியா |
2009 | ஜசுபீர் சிங் பஜாஜ் | மருத்துவம் | பஞ்சாப் | இந்தியா |
2009 | புர்சோத்தம் லால் | மருத்துவம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
2009 | கோவிந்த் நரைன் | பொது விவகாரம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
2009 | அனில் காகோட்கர் | அறிவியல் மற்றும் பொறியியல் | மகாராட்டிரம் | இந்தியா |
2009 | ஜி. மாதவன் நாயர் | அறிவியல் மற்றும் பொறியியல் | கேரளம் | இந்தியா |
2009 | சகோதரி நிர்மலா | சமூக சேவை | மேற்கு வங்காளம் | இந்தியா |
2009 | ஏ. எஸ். கங்குலி | வணிகம் & தொழிற்துறை | மகாராட்டிரம் | இந்தியா |
2010 | இப்ராஹிம் அல்காசி | கலைகள் | தில்லி | இந்தியா |
2010 | உமையாள்புரம் கே. சிவராமன் | கலைகள் | தமிழ்நாடு | இந்தியா |
2010 | சோரா சேகல் | கலைகள் | தில்லி | இந்தியா |
2010 | ஒய். வேணுகோபால் ரெட்டி | சட்டம் மற்றும் பொது விவகாரம் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
2010 | வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் | அறிவியல் மற்றும் பொறியியல் | தமிழ்நாடு | ஐக்கிய இராச்சியம்* |
2010 | பிரதாப் சி. ரெட்டி | வணிகம் & தொழிற்துறை | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
2011 | அக்கினேனி நாகேஸ்வர ராவ் | கலைகள் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
2011 | கபிலா வாத்ஸ்யாயன் | கலைகள் | தில்லி | இந்தியா |
2011 | ஓமாயி வியாரவாலா | கலைகள் | குசராத் | இந்தியா |
2011 | கே. பராசரன் | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2011 | ஏ. ஆர். கிட்வாய் | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2011 | விஜய் கெல்லேகர் | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2011 | மான்டெக் சிங் அலுவாலியா | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2011 | என். டி. ராமராவ் | அறிவியல் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
2011 | அசிம் பிரேம்ஜி | வணிகம் மற்றும் தொழிற்துறை | கர்நாடகம் | இந்தியா |
2011 | பிரிஜேஷ் மிஸ்ரா | பொது விவகாரம் | மத்தியப் பிரதேசம் | இந்தியா |
2011 | ஓ. என். வி. குரூப் | இலக்கியம் | கேரளம் | இந்தியா |
2011 | சீதகாந்த் மகாபத்ரா | இலக்கியம் | ஒடிசா | இந்தியா |
2011 | இலட்சுமி சண்ட் ஜெய்ன் | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2011 | தேவ்நாத் சிங் | பொது விவகாரம் | சத்தீசுகர் | இந்தியா |
2012 | கே.ஜி. சுப்பிரமணியன் | ஓவியம் & நுண்கலை | மேற்கு வங்காளம் | இந்தியா |
2012 | மரியோதே மிரண்டா | கேலிச்சித்திரம் | கோவா | இந்தியா |
2012 | பூபென் ஹசாரிகா | இசை | அசாம் | இந்தியா |
2012 | காந்திலால் ஹஸ்திமால் சஞ்சேத்தி | மருத்துவம் -முட நீக்கியல் | மகாராட்டிரம் | இந்தியா |
2012 | டி.வி. ராஜேஷ்வர்.IPS | குடிமைப் பணி | தமிழ்நாடு | இந்தியா |
2013 | யஷ் பால் | அறிவியல் | | இந்தியா |
2013 | ரதோம் நரசிம்மா | அறிவியல் | | இந்தியா |
2013 | ரகுநாத் மகபத்ர | கலை | | இந்தியா |
2013 | சையது ஐதர் ராசா | கலை | | இந்தியா |
2014 | ரகுநாத் அனந்த் மசேல்கர் | அறிவியல் | | இந்தியா |
2014 | பி. கே. எஸ். அய்யங்கார் | யோகா | | இந்தியா |
2015 | லால் கிருஷ்ண அத்வானி | பொது விவகாரம் | | இந்தியா |
2015 | அமிதாப் பச்சன் | கலை | | இந்தியா |
2015 | பிரகாஷ் சிங் பாதல் | பொது விவகாரம் | | இந்தியா |
2015 | வீரேந்திர எக்டே | சமூக சேவை | | இந்தியா |
2015 | திலிப் குமார் | கலை | | இந்தியா |
2015 | ராமபத்ராச்சார்யா | மற்றவை | | இந்தியா |
2015 | எம். ஆர். சிறீனிவாசன் | அறிவியல் | | இந்தியா |
2015 | கே. கே. வேணுகோபால் | பொது விவகாரம் | | இந்தியா |
2015 | நான்காம் ஆகா கான் | வர்த்தகம் மற்றும் தொழில் துறை | | பிரான்சு/ஐக்கிய இராச்சியம்* |
2016 | வா. க. ஆத்ரே | அறிவியல் மற்றும் பொறியியல் | கர்நாடகம் | இந்தியா |
2016 | திருபாய் அம்பானி | வர்த்தகம் மற்றும் தொழில்துறை | மகாராட்டிரம் | இந்தியா |
2016 | கிரிஜா தேவி | கலைகள் | மேற்கு வங்காளம் | இந்தியா |
2016 | அவினாஷ் தீட்சித் | இலக்கியம் மற்றும் கல்வி | | அமெரிக்க ஐக்கிய நாடு |
2016 | ஜக்மோகன் | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2016 | யாமினி கிருஷ்ணமூர்த்தி | கலைகள் | தில்லி | இந்தியா |
2016 | இரசினிகாந்து | கலைகள் | தமிழ்நாடு | இந்தியா |
2016 | இராமோசி ராவ் | இலக்கியம் மற்றும் கல்வி | ஆந்திர பிரதேசம் | இந்தியா |
2016 | சிரீ சிரீ இரவிசங்கர் | மற்றவை | கர்நாடகம் | இந்தியா |
2016 | வி. சாந்தா | மருத்துவம் | தமிழ்நாடு | இந்தியா |
2017 | முரளி மனோகர் ஜோஷி | பொது விவகாரம் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
2017 | சுந்தர்லால் பட்வா | பொது விவகாரம் | மத்தியப் பிரதேசம் | இந்தியா |
2017 | சரத் பவார் | பொது விவகாரம் | மகாராட்டிரம் | இந்தியா |
2017 | உடுப்பி ராமச்சந்திர ராவ் | அறிவியல் மற்றும் பொறியியல் | கர்நாடகம் | இந்தியா |
2017 | பி. ஏ. சங்மா | பொது விவகாரம் | மேகாலயா | இந்தியா |
2017 | ஜக்கி வாசுதேவ் | மற்றவை | தமிழ்நாடு | இந்தியா |
2017 | கே. ஜே. யேசுதாஸ் | கலைகள் | கேரளம் | இந்தியா |
2018[2] | இளையராஜா | இசை | தமிழ்நாடு | இந்தியா |
2018 | குலாம் முஸ்தபா கான் | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2018 | பி. பரமேஷ்வரன் | இலக்கியம் மற்றும் கல்வி | கேரளம் | இந்தியா |
2019 | தீஜான் பாய் | கலைகள் | சட்டீஸ்கர் | இந்தியா |
2019 | இசுமாயில் ஓமார் கேலா | பொது விவகாரம் | | சீபூத்தீ |
2019 | ஏ. எம். நாயக் | வர்த்தகம் மற்றும் தொழில் துறை | குஜராத் | இந்தியா |
2019 | பல்வந்த் மோரேசுவர் புரந்தரே | கலைகள் | மகாராட்டிரம் | இந்தியா |
2020 | ஜார்ஜ் பெர்னாண்டஸ் | பொது விவகாரம் | பீகார் | இந்தியா |
2020 | அருண் ஜெட்லி | பொது விவகாரம் | தில்லி | இந்தியா |
2020 | அனெரூட் ஜக்நாத் | பொது விவகாரம் | மொரிசியசு |
2020 | மேரி கோம் | விளையாட்டு | மணிப்பூர் | இந்தியா |
2020 | சன்னுலால் மிசுரா | கலைகள் | உத்தரப் பிரதேசம் | இந்தியா |
2021 | சின்சோ அபே | பொது விவகாரம் | | ஜப்பான் |
2021 | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கலைகள் | ஆந்திரப் பிரதேசம் | இந்தியா |
2021 | பி. எம். எக்டே | மருத்துவம் | கர்நாடகம் | இந்தியா |
2021 | நாரிந்தர் கப்பானி | அறிவியல் மற்றும் பொறியியல் | | அமெரிக்க ஐக்கிய நாடு |
2021 | மௌலானா வஹிதூதீன் கான் | மற்றவை | தில்லி | இந்தியா |
2021 | பி. பா. லால் | மற்றவை | தில்லி | இந்தியா |
2021 | சுதர்சன் சாஹூ | கலைகள் | ஒடிசா | இந்தியா |