தேவராய சுவாமிகள்

தேவராய சுவாமிகள்
பிறப்புஅண். 1857
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்தமிழ்ப் புலவர்
தத்துவம்கௌமாரம்
குருதிரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

தேவராய சுவாமிகள் என்பவர் ஒரு தமிழ்ப் புலவராவார். இவரது இயற்பெயர் தேவராயன் (தேவராசன்)ஆகும். இவர் 1857 இல் தொண்டை மண்டலம் வல்லூரில் பிறந்தார்.[1][2] இவருடைய தந்தையார் வீரசாமிப்பிள்ளை பெங்களூரில் மைசூர் அரசரிடம் கணக்கர் (துபாஷ்) வேலை பார்த்தவர் என்று சில நூல்களில் குறிப்புகள் உள்ளன.[3] [4] இவர் இயற்றியவற்றுள் மிகவும் புகழ் பெற்றது கந்த சஷ்டி கவசம் ஆகும். இவர் இயற்றிய பிற நூல்கள்: சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், நாராயண கவசம் ஆகும்.[5]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "பால தேவராய சுவாமிகள்". தி இந்து, சூரசம்கார சிறப்பு மலர். அக்டோபர் 25 2017. 
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. வலையப்பேட்டை, ரா.கிருஷ்ணன். "சஷ்டி கவசம் பிறந்த கதையை தெரிஞ்சுக்கோங்க!". விகடன். ரா.கிருஷ்ணன். பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2020.
  4. "பால தேவராய சுவாமிகள் [Bala Devaraya Swamigal]" (in en-IN). தி இந்து, சூரசம்கார சிறப்பு மலர் (The Hindu—Tamil). 25 October 2017. 
  5. M. Arunachalam (2005) [1972]. தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு (Tamil Ilakkiya Varalaru, 12th century) (Volume 1) [Tamil]. Chennai: The Parker, Tamil Research and Publishing Group, Chennai.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவராய_சுவாமிகள்&oldid=3923347" இலிருந்து மீள்விக்கப்பட்டது