இல. | பெயர் | அமைவிடம் | மாவட்டம் | உதவி | சிறப்பு | தொடக்கம் | இணையம் |
1 | அழகப்பா பல்கலைக்கழகம் | காரைக்குடி | சிவகங்கை | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1985 | [1] பரணிடப்பட்டது 2015-11-27 at the வந்தவழி இயந்திரம் |
2 | அண்ணா பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | பொறியியல் | 1978 | [2] |
3 | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் | அண்ணாமலை நகர் | சிதம்பரம் | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள், பொறியியல், வேளாண்மை | 1929 | [3] |
4 | பாரதியார் பல்கலைக்கழகம் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1982 | [4] |
5 | பாரதிதாசன் பல்கலைக்கழகம் | திருச்சிராப்பள்ளி | திருச்சிராப்பள்ளி | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1982 | [5] |
6 | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் | மதுரை | மதுரை | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1965 | [6] |
7 | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் | திருநெல்வேலி | திருநெல்வேலி | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1992 | [7] |
8 | அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் | கொடைக்கானல் | கொடைக்கானல் | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1984 | [8] |
9 | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | மருத்துவம் | 1989 | |
10 | டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | சட்டம் | 1998 | [9] |
11 | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | மாநில அரசு | வேளாண்மை | 1971 | [10] |
12 | பெரியார் பல்கலைக்கழகம் | சேலம் | சேலம் | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1998 | [11] |
13 | தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | கால்நடை | 1990 | [12] பரணிடப்பட்டது 2015-11-15 at the வந்தவழி இயந்திரம் |
14 | தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | தஞ்சாவூர் | தஞ்சாவூர் | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1981 | [13] |
15 | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் | வேலூர் | வேலூர் | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 2003 | [14] பரணிடப்பட்டது 2015-11-21 at the வந்தவழி இயந்திரம் |
16 | சென்னைப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | மானுடவியல், அறிவியல்கள் | 1857 | [15] |
17 | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | கல்வியியல் | 2008 | [16] |
18 | தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | | 2004 | [17] |
19 | தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் | சென்னை | சென்னை | மாநில அரசு | விளையாட்டு | 2005 | [18] |
20 | Tamil Nadu Horticulture University | கோயம்புத்தூர் | கோயம்புத்தூர் | மாநில அரசு | தோட்டக்கலை | 2011 | [19] பரணிடப்பட்டது 2014-01-04 at the வந்தவழி இயந்திரம் |
21 | தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் | நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் | மாநில அரசு | மீன்வளம் & மீன்வளர்த்தல் | 2012 | [20] |