சுத்தி (இந்து மதம்)

சுத்தி (Shuddhi) என்பது தூய்மைப்படுத்தல் எனப் பொருள்படும் வடமொழிச் சொல். சில வேளைகளில் இச் சொல் மதம் மாறினோர் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்துக்குத் திரும்புதலைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சுத்தி இயக்கம் ஆரிய சமாஜ நிறுவனர் தயானந்த சரசுவதியால் முன்னெடுக்கப்பட்டது.[1] இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் தமிழ்நாட்டில் இதைச் செய்கின்றன.[2]'

மேற்கோள்கள்[தொகு]

  1. Dayanand and the Shuddhi Movement Indian Political Tradition, by D.K Mohanty. Published by Anmol Publications PVT. LTD. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8126120339. Page 116.
  2. "குமரியில் இந்து மதம் திரும்பிய 346 பேர் - ஒன் இந்தியா செய்தி". http://tamil.oneindia.in. திங்கள்கிழமை, செப்டம்பர் 1, 2008, 10:58 [IST]. பார்க்கப்பட்ட நாள் 02 May 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தி_(இந்து_மதம்)&oldid=3930060" இலிருந்து மீள்விக்கப்பட்டது