சீனு (2000 திரைப்படம்)

சீனு
இயக்கம்பி. வாசு
இசைதேவா
நடிப்புகார்த்திக்
மாளவிகா
ஜனகராஜ்
தலைவாசல் விஜய்
பி. வாசு
தியாகு
சபீதா ஆனந்த்
சத்யப்ரியா
விவேக்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சீனு (Seenu)2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார். இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Seenu songs download". Raaga. பார்க்கப்பட்ட நாள் 8 December 2023.
  2. "Seenu Tamil Movie High Quality mp3 Songs Listen and Download Music by Deva StarMusiQ.com". Archived from the original on 22 March 2017. பார்க்கப்பட்ட நாள் 21 March 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனு_(2000_திரைப்படம்)&oldid=4017004" இலிருந்து மீள்விக்கப்பட்டது