சதி லீலாவதி (1995 திரைப்படம்)

சதி லீலாவதி
Sathi Leelavathi
இயக்கம்பாலு மகேந்திரா
தயாரிப்புகமல்ஹாசன்
கதைஅனந்து
திரைக்கதைபாலு மகேந்திரன்
வசனம்கிரேசி மோகன்
இசைஇளையராஜா
நடிப்புரமேஷ் அரவிந்த்
கல்பனா
ஹீரா
கமல்ஹாசன்
கோவை சரளா
ஒளிப்பதிவுபாலு மகேந்திரா
படத்தொகுப்புபாலு மகேந்திரா
கலையகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
விநியோகம்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
வெளியீடு15 சனவரி 1995
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு2.95 கோடி (2020 இல் நிகர மதிப்பு 13 crore or US$1.6 மில்லியன்)
மொத்த வருவாய்8 கோடி (2020 இல் நிகர மதிப்பு 36 crore or US$4.5 மில்லியன்)

சதி லீலாவதி (Sathi Leelavathi) என்பது 1995 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாளன்று வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா மற்றும் கமல்ஹாசன் நடித்திருந்தனர்.[2][3]

இத்திரைப்படம் 1999 ஆண்டு இந்தி மொழியில் 'பீவி நம்பர் 1' மற்றும் 2005 ஆண்டு கன்னடம் மொழியில் 'ராமா சாமா பாமா' எனும் பெயரில் மீண்டும் படமாக்கப்பட்டது. கன்னட மொழியில் ரமேஷ் அரவிந்த் மற்றும் கமல்ஹாசன் அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல் வரிகளும் கவிஞர் வாலி எழுதியுள்ளார்.[4][5]

எண் பாடல் பாடியவர்கள்
1 "எத்தனை வகை எத்தனை வகை" குழுவினர்
2 "மாருகோ மாருகோ" கமல்ஹாசன், சித்ரா
3 "ஒரு தாரம் தலையில் வெச்சு" பென் சுரேந்தர்
4 "மகராஜனோடு ராணி" பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா

மேற்கோள்கள்[தொகு]

  1. Srinivasan, Sudhir (3 March 2017). "Then and now: Rajinikanth's blockbuster Baasha to be re-released today". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 20 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211220074956/https://www.newindianexpress.com/entertainment/tamil/2017/mar/03/then-and-now-rajinikanths-blockbuster-baasha-to-be-re-released-today-1577090.html. 
  2. "Sathi Leelavathi". cinesouth. Archived from the original on 2010-11-21. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
  3. "'சதிலீலாவதி' வெற்றிக்கு கோவை சரளாவும் காரணம்: கமல் புகழாரம்". இந்து தமிழ். 12 சூன் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/559094-kamal-interview.html. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2020. 
  4. "Sathi Leelavathi (1994)". Raaga.com. Archived from the original on 20 November 2022. பார்க்கப்பட்ட நாள் 20 November 2022.
  5. "Sathi Leelavathi Tamil Audio Cassettes By Ilaiyaraaja". Banumass. Archived from the original on 13 November 2022. பார்க்கப்பட்ட நாள் 13 November 2022.

வெளி இணைப்புகள்[தொகு]