கோபிசெட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி

2008 தொகுதி மறு சீரமைப்பு காரணமாக தமிழகத்தில் நீக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதி. கோபிச்செட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் (தனி) ஆகியவை இதிலிருந்த சட்டசபை தொகுதிகள்.

இங்கு வென்றவர்கள்[தொகு]

2004 தேர்தல் முடிவு[தொகு]

பொதுத் தேர்தல், 2004: கோபிச்செட்டிப்பாளையம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இதேகா EVKS.இளங்ஙகோவன் 426,826 62.75 N/A
அஇஅதிமுக N.R.கோவிந்தராஜன் 212,349 31.22% -15.33
சுயேச்சை ஷேக் முஹைதீன் 15,356 2.26% n/a
வாக்கு வித்தியாசம் 214,477 31.53% +26.86
பதிவான வாக்குகள் 680,240 64.64 +4.36
இதேகா கைப்பற்றியது மாற்றம் {{{சுழற்சி}}}