பிரித்தானியப் பேரரசின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளும்; விடுதலை அடைந்த ஆண்டுகளும்.
நாடுகள்[தொகு]
பிரித்தானிய மேலாண்மையை ஏற்ற பகுதிகளின் விடுதலை[தொகு]
நாடு | வரம்புக்குட்பட்ட தன்னாட்சி பகுதியான நாள் (Dominion Status) | வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள் | இறுதியாக ஐக்கிய இராச்சியம் தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்த நாள் | கேள்விக்குட்பட்ட இறுதி நிகழ்வு | இதர முக்கிய நாட்கள் |
ஆத்திரேலியா | 01-01-1901 !1 சனவரி 1901 | 9-10-1942 !11 டிசம்பர் 1931 | 03-03-1986 !3 மார்சு 1986 | ஆத்திரேலியா சட்டம் 1986 | |
கனடா | 01-07-1867 !1 சூலை 1867 | 11-12-1931 !11 டிசம்பர் 1931 | 17-04-1982 !17 ஏப்ரல் 1982 | கனடா சட்டம் 1982 | |
அயர்லாந்து | 06-12-1922 !6 டிசம்பர் 1922]] | 11-12-1931 !11 டிசம்பர் 1931 | | | |
நியூபவுண்ட்லாந்து (தீவு) | 26-09-1907 !26 செப்டம்பர் 1907 | — | 31-03-1949 !31 மார்ச் 1949 | நியுபவுண்ட்லாந்து பொது வாக்கெடுப்பு. | நியுபவுண்ட்லாந்து சட்டம், 1949இன் படி 1948இல் கனடாவுடன் இணைக்கப்பட்டது. |
தென்னாப்பிரிக்கா | 31-05-1910 !31 மே 1910 | 11-12-1931 !11 டிசம்பர் 1931 | 21-05-1961 !21 மே 1961 | தென்னாப்பிரிக்கா அரசியல் அமைப்பு சட்டம், 1961 | |
நியூசிலாந்து | 26-09-1907 !26 செப்டம்பர் 1907 | 25-11-1947 !1931 வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள் 25 நவம்பர், 1947]] | 13-12-1986 !13 டிசம்பர் 1986 | நியுசிலாந்து அரசியல் அமைப்புச் சட்டம், 1986 | நியுசிலாந்து தனது விடுதலையை 1835இல் பிரகடனப்படுத்தியது. |
முன்னாள் பிரிட்டன் காலனிகள் மீண்டும் பிரிட்டன் காலனியின் பகுதியாக மாறிய நாடுகள்[தொகு]
வேறு நாட்டுடன் இணைய மறுத்து பிரிட்டனின் மேலாண்மையை ஏற்ற நாடுகள்[தொகு]
நாடு | நாள் | ஆண்டு | குறிப்பு |
கிப்ரல்டார் | 7 நவம்பர் | 2002 | எசுப்பானியம் நாட்டுடன் இணைவது குறித்து 2002இல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பில், எசுப்பானியத்துடன் இணைய மறுத்து, பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் தொடர்ந்து இருப்பதே மேல் என 98.48% விழுக்காடு மக்கள் வாக்களித்தனர். |
பிரிட்டன் மேலாண்மையை தொடர்ந்து ஏற்ற நாடுகள்[தொகு]
விடுதலை வேண்டாம் என வாக்களித்த பிரிட்டனின் காலனி நாடுகள்[தொகு]
நாடு | நாள் | ஆண்டு | குறிப்புகள் |
பெர்முடா | 16 ஆகஸ்டு | 1995 | பெர்முடா மக்கள், விடுதலைக்கான பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தன்னாட்சிப் பகுதியாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. |
ஐக்கிய இராச்சியத்தின் நாடுகள் அல்லது பகுதிகள் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைய ஆதரவு தெரிவித்த நாடுகள்[தொகு]
நாடு | நாள் | ஆண்டு | குறிப்புகள் |
வடக்கு அயர்லாந்து | 8 மார்ச் | 1973 | வடக்கு அயர்லாந்து தனி நாடாக இருப்பதா அல்லது ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருப்பதா எனக் குறித்து நடந்த பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் 98.9% மக்கள், வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பது என முடிவு எடுத்தனர். |
தனி நாடு வேண்டாம் எனக் கூறி ஐக்கிய இராச்சியத்தில் இணைந்தவைகள்[தொகு]
நாடு | நாள் | ஆண்டு | குறிப்புகள் |
இசுக்காட்லாந்து | 18 செப்டம்பர் | 2014 | ஸ்காட்லாந்து அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றம் இன்றி, பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவுடன், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைவது என தீர்மானிக்கப்பட்டது. |
ஐக்கிய இராச்சியத்தின் மேலாண்மையை மறுக்காத வேற்று நாட்டின் பகுதிகள்[தொகு]
நாடு | நாள் | ஆண்டு | குறிப்புகள் |
ஆங்காங் | 30 சூன் | 1997 | 1984 சீனா - பிரிட்டன் உடன்படிக்கையின் படி, ஹாங்காங் தீவை, பிரிட்டன் 1 சூலை 1997இல் சீனாவிற்கு வழங்கியது. |
வரைபடம்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]