ஆனந்த் சத்தியானந்த்

Anand Satyanand
ஆனந்த் சத்தியானந்த்
நியூசிலாந்து பொது ஆளுனர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 ஆகஸ்ட் 2006
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபத்
பிரதமர்ஹெலென் கிளார்க்
முன்னையவர்சில்வியா கார்ட்ரைட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 சூலை 1944 (1944-07-22) (அகவை 79)
ஆக்லன்ட், நியூசிலாந்து
துணைவர்சூசன் சத்தியானந்த்
முன்னாள் கல்லூரிஆக்லன்ட் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்
நீதிபதி

ஆனந்த் சத்தியானந்த் (Anand Satyanand) நியூசிலாந்து நாட்டின் பொது ஆளுனர் (Governor-General) ஆவார். நியூசிலாந்து தலைநகர் ஆக்லன்டில் ஒரு பிஜிய-இந்திய குடும்பத்தில் பிறந்த சத்தியானந்த் 1970 முதல் வழக்கறிஞராக இருக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Queen approves Catholic for new Kiwi GG". Catholic News. 2006-04-05. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-08-22.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த்_சத்தியானந்த்&oldid=3611508" இலிருந்து மீள்விக்கப்பட்டது