அரசாட்சி (திரைப்படம்)

அரசாட்சி
இயக்கம்என். மகாராஜன்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புஅர்ஜுன்
லாரா தத்தா
ரகுவரன்
மணிவண்ணன்
நாசர்
விவேக்
மன்சூர் அலி கான்
சரண்ராஜ்
ஸ்ரீமான்
தாமு
எஸ். வி. சேகர்
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரசாட்சி - 2004ல் வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் என். மகாராஜன். அர்ஜுன், லாரா தத்தா, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக் முதலியோர் நடித்தார்கள்.

துணுக்குகள்[தொகு]

  • இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லாரா தத்தா முன்னாள் உலக அழகு ராணியாவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசாட்சி_(திரைப்படம்)&oldid=3942640" இலிருந்து மீள்விக்கப்பட்டது