அம்பலவாண தேசிகர்

அம்பலவாண தேசிகர் என்பவர் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூன்றாவது குருமகாசந்நிதானமாவார்.

திருவாவடுதுறை ஆதீனங்கள் வரிசையில் அதிக நூல்களை இயற்றியவர் என்ற பெருமையை உடைய இவர், பண்டார சாத்திரம் எனப்படும் சைவ சாத்திரங்களில் 10 நூல்களை இயற்றியுள்ளார்

எழுதிய நூல்கள்[தொகு]

  • தசகாரியம்
  • சன்மார்க்க சித்தியார்
  • சிவாச்சிரமத் தெளிவு
  • சிந்தாந்த பஃறொடை
  • சித்தாந்த சிகாமணி
  • உபாயநிட்டை வெண்பா
  • உபதேச வெண்பா
  • நிட்டை விளக்கம்
  • அதிசயமாலை
  • நமச்சிவாய மாலை  

காண்க[தொகு]

சைவ சமய இலக்கியம்

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பலவாண_தேசிகர்&oldid=3493829" இலிருந்து மீள்விக்கப்பட்டது